Rali – Apr 02, 2016

ராலி க. நி. தெக்காலம்  #105

களம் இறங்கி பல்வகைப்

    பாவம் சேர்த்து

வளம் ஒன்றே வேண்டுமெனப்

    பேய் போல

உளம் கறுத்துப் பிறவியை

    அழித்திடாது ராலி

இளம் பிறையான் ஈசனை

    கருதுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #106

தரமா அன்றி இல்லையோ

    எனக் கருதாது வெறும்

மரமாய் வளர்ந்து சாத்திரம்

    துறந்தோரை மதித்து

வரமாம் மானிடப் பிறவியை

    அழிப்பார் போலிராது

பிரமாபுரத்துறை வேதியனை

    ராலி பிடிப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #107

அச்சில் வருவதே மெய்

    சாத்திரம் பொய் என ஒரே

வீச்சில் என்றுமுள மெய்யை

    உதறித் தள்ளி வெறும்

பேச்சில் காலம் தள்ளி

    வீணே மடிவார் போலிராது

உச்சிப் பிள்ளையாரை ராலி

    உணர்வ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s