Rali – Apr 01, 2016

ராலி க. நி. தெக்காலம்  #102

காசு பணம் பேர்

    புகழ் செல்வமெனும்

தூசு சேர்த்து நல்வழி

    ஒழுகா உள்ளத்தில்

மாசு சேர்த்து மனிதப்

    பிறவி அழித்திராது

பாசுபத பரஞ்சுடரை ராலி

    பணிவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #103

இதமாய் எளியோரிடம்

    பேசாது அவர் மனம்

வதம் செய்து அதிகாரம்

    காட்டி மமதை பெரும்

மதம் கொண்டு மூடனாய்

    வாழ்ந்திராது ராலி

மத வாரண முகத்தானை

    வணங்குவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #104

வழக்கத்தை உண்டி உறக்க

    நேரத்தில் மட்டும்

பிழையாது அனுசரித்துப் புண்யம்

    சேர்க்கச் சற்றும்

உழையாது பிறவி அழிப்பார்

    போலிராது ராலி

மழபாடியுள் மாணிக்கத்தைப்

    பணிவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s