Rali – Mar 30, 2016

ராலி க. நி. தெக்காலம்  #96

தாயினும் மிக்கப் பரிந்து

    குற்றம் மறந்து

நாயினும் கடையானையும்

    நன்கு காத்து

தீயினும் கொடியவருற

    விலாது காக்கும்

ஆயிரம் பேரானை ராலி

    அண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #97

தக்காத பொருளைத் தேடி

    யெங்கும் ஓடியெங்கும்

சிக்காத நின்திருவடி தேடாது

    மயக்கும் உன்னழகில்

சொக்காத கல்மனம்

    கொண்ட உள்ளத்து ராலி

சக்கரக் கையா நின்னை

    எண்ணுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #98

பார்த்த இடமெல்லாம்

    நீயே என்றுணராது

சேர்த்த பாவம் தீர்க்கும்

    உன்னடி சேராது

ஈர்த்த உன்வடிவில்

    மயங்காத கல்மன ராலி

பார்த்த சாரதியே நின்னை

    சாற்றுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s