Rali – Mar 22, 2016

ராலி க. நி. தெக்காலம்  #85

மீண்டும் மீண்டும் பிறந்திறந்து

    இன்னும் இன்னும்

வேண்டும் வேண்டும் எனப் பொருள்

    ஈட்டிப் பிறவிக்கடல்

தாண்டும் வழி சிறிதும் தேடாமல்

    வாழ்ந்திராது ராலி

பாண்டுரங்கப் பரம்பொருளைப்

    பணிவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #86

உயர் குலத்துதித்தும் உரிய

    அர்க்யமேதும் தராது

ஐயர் எனப் பெருமை பேசி

அந்தண அறமேதும்

பெயர் கூட அறியாது பொய்யாய்

    வாழாது ராலி

ஆயர் குலத்துதித்த பையனை

    அர்ச்சிப்ப தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s