கருமத்தைச் செய்திவர்
கண் நோக்கத் தவமிருந்து
ஒருமித்த மனதுடன்
உய்யவே தனித்திருந்து
வெறுமையிவ் வாழ்வெனவே
வினைப்பயனை உள்ளுணர்ந்து
கருமைநிறக் கண்ணனை நான்
காமுறுவ தெக்காலம்?
Advertisements
Original, Classic & Devotional Tamil Poetry – வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திரு நாடு
கருமத்தைச் செய்திவர்
கண் நோக்கத் தவமிருந்து
ஒருமித்த மனதுடன்
உய்யவே தனித்திருந்து
வெறுமையிவ் வாழ்வெனவே
வினைப்பயனை உள்ளுணர்ந்து
கருமைநிறக் கண்ணனை நான்
காமுறுவ தெக்காலம்?