SKC – Dec 22, 2015

மருதமலை வந்து

மருகியே நின்று

சிறு வீடு ஒன்றை

செதுக்கியே கட்டி

ஒரு பயனும் இன்றி

உளம் சலித்து ஓய இச்

சிறு பயலை முருகன்

சேர்த்தருளல் எக்காலம்?

 

மார்கழி முன்பனி

மலர்ந்தது பூசணி

சீர்மிகு மலரணி

சிந்தையில் மகிழ்வினி

கார்முகில் வண்ணனின்

கருணை மழையினி

பாரதில் அவனடி

பணிவ திக்காலம்!

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s