Rali – Nov 21, 2015

ராலி க. நி. தெக்காலம்  #37

தலை போகும் காரியம்

    போல் தினம் செய்தி படித்து

சிலை போல தொலைக்காட்சி

    முன் தினம் அமர்ந்து உயர்

கலை ஏதும் கற்காது விரைவில்

    மலையேறி விடாது பாம்புத்

தலை நர்த்தனனிடம் ராலி

    தலை வணங்குவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s