Rali – Nov 04, 2015

ராலி க. நி. தெக்காலம்  #29

வண்ணத் திரையில்

    வம்பும் கூத்தும் விரும்பி

உண்ணப் பல்வகை

    சமையல் விருந்தை விரும்பி

எண்ண இணைய அலைபேசி

    தரும் சேதிகதி யெனாமல்

கண்ணன் என்னும் மன்னனை

    ராலி கருதுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #30

தின்றது வேளை ஒன்றும்

    தவறாது நன்கு ரசித்து

மென்றது கண் செவி

    நாசி தரும் சுவையென

சென்றது காலம் பிறவியறுக்க

    நினையாமலே என்றிராமல்

குன்றத்துக் குமர வள்ளலை

    ராலி கும்பிடுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s