Rali – Dec 30, 2015

ராலி க. நி. தெக்காலம்  #73

அண்ட கோளம் அனைத்தும்

    இயங்கும் வகை மறந்து

உண்ட சோறு செரிக்கும் முன்

    மீண்டும் தின்று மழையில்

ஒண்டக் கூட விடாது நற்

    பெரியோரைத் தள்ளிவிடாது

தண்டபாணி தெய்வத்தை ராலி

    தண்டனிடுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #74

மரமேறும் குரங்கில் இருந்து

    பிறந்தோம் எனும்

தரமேதுமிலா வாதம் மதித்து

    மனித நெஞ்சுக்கு

உரமேற்றும் சாத்திர நூல்

    நம்ப மறுக்காது ராலி

பரமேச்வர பார்வதிபதியை

    பணிவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s