Rali – Dec 28, 2015

ராலி க. நி. தெக்காலம்  #69

கெட்டது நல்லதென ஆராயாது

    தொல் தர்மத்தை

விட்டது பற்றிச் சிறிதும்

    நினையாது இப்பிறவியில்

நட்டது பின் முளைக்கு

    மென்பதை மறவாது புரந்தர

விட்டல் பேரை விரும்பி

    ராலி பஜிப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #70

திண்டாடும் சாது ஜனம்

    ஒதுக்கி வீண் அற்பரைக்

கொண்டாடும் கலையே

    என்றும் சோறு போடும் என

மொண்டாலும் குறையா

    நிதிகதி என்றிராது ராலி

வண்டாடும் சோலை அரங்கனை

    வழுத்துவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s