Rali – Dec 27, 2015

ராலி க. நி. தெக்காலம்  #67

கற்ற நன்னூல் வழி

    ஒழுகாது அலைந்து

பெற்ற செல்வமே சத

    மென மீதி வாழ்வைக்

குற்றம் சேரும் வழியில்

    தொலைத்திராது ராலி

சிற்றம்பலத் தாடுவனடியை

    சிந்திப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #68

ஐம்பது தாண்டியும் சாத்திரம்

    துறந்து ஏகாதசியில்

தின்பது எதையும் எவருடனும்

    எப்போதும் எங்கும்

உண்பது என ஊனுமுடலும்

    கெடுத்திராது ராலி

ஒன்பது கோள் கோனைக்

    கொண்டாடுவ தெக்காலம்?

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s