Rali – Dec 26, 2015

ராலி க. நி. தெக்காலம்  #67

ஒரு வேளையும் அந்தி

    நேரத்தில் ஆதவனுக்கு

இருள் நீங்கும் முன்னும்

    வரும் முன்னும் நீரைத்

தருவோம் அர்க்யமாய்

    என்னும் சொல் துறந்திராது

எருதேறும் எம்பிரானை

    ராலி ஏத்துவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #68

எண்பது லட்சம் பிறவி

    புழுவாய்ப் பசுவாய்த்

துன்பத்தால் கர்மவினை

    கழித்து இப்பிறவி அற்ப

இன்பத்தில் வீணாகி

    விடாது ராலி விஜயனுக்கு

கண்தந்து காட்சி தந்தா

    னைக் கருதுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s