Rali – Dec 24, 2015

ராலி க. நி. தெக்காலம்  #65

நாலஞ்சு வார்த்தை

    தெரிந்து வைத்துச் சில

காலம் ஏதோ பேருக்கு

    மத நூல்கள் படித்து

ஞால மியங்கும் வகை

    அறிந்தாற் போல் உளறாது

வாலறிவன் நற்றாள்

    ராலி வணங்குவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #54

இம்மதி கொண்டு தொல்

    வேதவழி துறந்து ராலி

நிம்மதி மறந்து நிலை

    யிலா சுகம் தேடி மனம்

சம்மதிக்காது அறமிலா

    தது செய்திராது முற்றா

வெண்மதி சூடும் வேந்தனை

    நினைப்ப தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s