Rali – Dec 23, 2015

ராலி க. நி. தெக்காலம்  #63

மக்கு மடையனைத் திரை

    யில் கண்டு போற்றி ஒரு

வக்கு இலாத தலைவர்

    பலரை தினம் ரசித்து

முக்கு மூலை விடாது ஊர்

    சுற்றி நாள் வீணாக்காது தேவி

ருக்குமணி மணாளனை ராலி

    மனத்திருத்துவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #64

காணாமல் கோணாமல் கண்டு

    அர்க்யம் விடாது தர்மம்

பேணாமல் கண்டது காட்சி

    கொண்டது கோலமென

எண்ணாமல் சாத்திரம் மதித்து

    அவ்வழி ஒழுகிக் கண்ணில்

காணாமல் கடந்துறை கண்ணனை

    ராலி கருதுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s