Rali – Dec 22, 2015

ராலி க. நி. தெக்காலம்  #61

எண்பத்து லட்சம் பிறவி

    புழுவாய்ப் பசுவாய்த்

துன்பத்தால் கர்மவினை

    கழித்து இப்பிறவி அற்ப

இன்பத்தில் வீணாகி

    விடாது ராலி விஜயனுக்கு

கண்தந்து காட்சி தந்தா

    னைக் கருதுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #62

வஞ்சம் தீர்க்கும் வன்

    முறைக் காட்சியை நன்கு

மஞ்சம் சாய்ந்துச் சிறு

    திரையில் கண்டு களித்து

கொஞ்சம் கொஞ்சமாய்ப்

    பிறவி வீணாக்காது ராலி

பஞ்சநதீச்வர சுவாமியைப்

    பணிவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s