Rali – Dec 16, 2015

ராலி க. நி. தெக்காலம்  #51

ஊருக்கு வெளியே

    உறையும் சிறிய பெரிய

ஏரிக்குள் அமைந்த

    தண்ணீர் மக்கள் வாழ்

சேரிக்குள் வீட்டுக்குள்

    மாடிக்குள் போய் மும்

மாரிக்கும் மேலே

    பொழிந் தருளிய திருமணஞ்

சேரிக்கு நாதனை

    ராலி சேவிப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #52

சரமாய்ப் பெய்து

    ஓய்ந்த மாமழை

மரம் சாய்த்து

    எல்லோர் இல்லமும்

தரம் பாராது புகுந்து

    நதியாயோடச் செய்த

அரவ மணிவானை ராலி

    அண்டுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s