Rali – Dec 15, 2015

ராலி க. நி. தெக்காலம்  #49

தாகத்தைத் தீர்க்க

    நீர்தேடும் இவ்வூரில்கரு

மேகத்தைத் தீராது

    அனுப்பி வெள்ளம்தந்து

சோகத்தால் மாந்தர்

    கருமவினை தீர்த்தபைந்

நாகத்தணையனை ராலி

    நாடுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #5o

கள்ளம் செய்தே ஊர்ப்பணம்

    தின்று ஊரைப்

பள்ளம் செய்து ஊரெங்கும்

    பாய்ந்து ஓடிய

வெள்ளம் செய்த புலையரை

    ஒறுத்துத் திரு

நள்ளாறனை சேவித்து ராலி

    உய்வ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s