Rali – Dec 11, 2015

ராலி க. நி. தெக்காலம்  #46

பெய்யாத மழை பெய்து

    இன்னு மடங்காது

செய்யாத தீவினை ஏதும்

    இல்லை என்னும்

பொய்யாய் வாழும் மாந்த

    ருறவு துறந்து

ஐயாறன் திருவடி ராலி

    வீழ்வ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #47

தேசம் வாழ

    நல்வழி காட்டியும்

மோசம் செய்து

    ஏய்க்கும் மாந்தரிடம்

பாசம் காட்டி

    மாமழை நிறுத்திய

கேசவனை ராலி

    நேசிப்ப தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s