Rali – Dec 09, 2015

ராலி க. நி. தெக்காலம்  #43

மலமும் ஊனும் குருதியும்

    கொள் இவ்வுடல் திருத்

தலமும் தீர்த்தமும் ஆடி

    வினை தீர்க்காது ஒரு

பலமும் இன்றி கண்காது

    கைகால் சோரும் முன்னே

நலமும் தரும் நாரணனை

    ராலி நம்புவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #44

மண்ணைத் தூராது தூர்த்ததாய்

    பொய் பேசி

மண்ணைத் திருடி நதியழித்து

    மாந்தர் வாயில்

மண்ணைப் போடும் பேயரைச்

    சேராது தென்பால்

பெண்ணை வைத்தானை ராலி

    எண்ணுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s