Rali – Dec 06, 2015

ராலி க. நி. தெக்காலம்  #41

கோயில் செல்வதே மறந்து

    வெறுமே வளர்ந்து பின்

நோயில் படுத்து எழுந்து

    வெறும் உடல் வளர்த்து

காயிலா மலர் கனியிலா

    பயனிலா மரம் போலிராது

தாயினும் சாலப் பரிவானை

    ராலி சாற்றுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s