SKC – Oct 09, 2015

சுட்டபழம் ஆத்மனையே

சுடரொளியாய் உள்ளுணர்ந்து

பட்டமரம் துளிர்த்ததென

பரவச நிலையடைந்து பிறவிப்

பெட்டகத்தை விட்டு

மனப் பிணியதனைக் கட்டவிழ்த்து

அட்டமியில் உதித்தவனை

அடிபணிவ தெக்காலம்?

 

மோனப் பொருளினை

முடிவில்லாத் தத்துவத்தை

ஞானப் பழத்தினை

ஞாலத்தின் நாயகனை

பானை வயிற்றனை

பார்வதி மைந்தனை

ஆனை முகத்தனை

அடிபணிவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s