Rali – Oct 12, 2015

ராலி க. நி. தெக்காலம்  #17

அல்லும் பகலும் அநித்யத்தில்

     மோகம் கொண்டு ராலி

செல்லும் நேரத்தைத் தொலை

     பேசியிலும் காட்சியிலும்

கொல்லும் இக்கால வழக்கில்

     இறுக இணைந்திடாமல்

கல்லும் உயிரெழச் செய்தானைக்

     கருதுவ தெக்காலம்?

 

 

Author: Rali Panchanatham

Great Guy

Leave a comment