Rali – Oct 11, 2015

ராலி க. நி. தெக்காலம்  #16

வாசித்து வரிந்தெழுதி இணைய

     அலைவலையை உயிராய்

நேசித்து சற்றும் உதவாப்

     பொருளை உருப்போட்டு

யோசித்து ஊர்க்கதை சொல்

     மேதையாயிராது ராலி

யாசித்து மூன்றடி பெற்றானை

     முழுக்க நேசிப்ப தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s