Rali – Oct 10, 2015

ராலி க. நி. தெக்காலம்  #14

செஞ்ச கர்மவினை

     கழியப் பெற்ற பிறவி

சஞ்சல புத்தியிலும்

     மந்த நினைவிலும் கழிந்து

மிஞ்சியது வெறும்

     கூடே என முடியாது ராலி

குஞ்சிதபாதக் கூத்தனைக்

     கும்பிடுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #15

சூது பொய்ப் பேராசை

     பொங்கும் வணிக உலகில்

சாதுக் குணம் தேயவே

     கலந்து திரிந்து உறவாடி

ஏது பிறவிப் பயன் பெற

     நேரம் என்றிராமல் ராலி

மாது ஒரு பங்கனை மாளாது

     அர்ச்சிப்ப தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s