Rali – Oct 09, 2015

ராலி க. நி. தெக்காலம்  #12

உள்ளத்தில் பெருகும்

     பொய்ம்மலத்தில் திளைத்து

வெள்ளமாய்ப் பெருகும்

     இணைய சேதியில் களித்து

மெள்ளமாய்ச் சாகும்

     மேனி வளர்க்காமல் ராலி

கள்ளக் கண்ணன் கழ

     லிணை கருதுவ தெக்காலம்?

 

 

ராலி க. நி. தெக்காலம்  #13

தங்கப் பெரிய இடமும்

     தட்டு நிறைய சோறும்

வங்கக் கடல் கடந்த

     வாழ்வும் வந்து திரும்ப ராலி

நங்கநல்லூரில் புரியும்

     செயலே சதமென்றிராமல்

ரங்கநாயகித் தாயாரை

     வணங்குவ தெக்காலம்?

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s