Rali – Oct 08, 2015

ராலி க. நி. தெக்காலம்  #10

ஆறாத ஐம்புலனின் பெரும்

பசி வளர்த்துச் சற்றும்

தேறாத இப்பிறவி தனை

வீணே செலவழித்து

கூறாத குற்றங்கள் பல

வும் செய்து மடியாமல்

மாறாத அன்புடைய

மாதவனை நாடுவ தெக்காலம்?

ராலி க. நி. தெக்காலம்  #11

எண்ணிறந்த பலகோடிப்

பிறப்பெடுத்து எடுத்து

தண்ணீரில் மீனாயும்

பசுவாயும் பின் நரனாயும்

மண்ணில் இன்பம் தேடுவதே

சதமன்றிராமல் ராலி

விண்ணினோர் ஏத்தும் விமலனை

நண்ணுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s