Rali – Oct 07, 2015

ராலி க. நி. தெக்காலம்  #8

 

என்றிருந்தோ காலம்

வீணாய்க் கழித்துச் சிறிதும்

நின்று நிலையா செல்வத்தில்

மனம் பதித்து நிறைய

தின்றும் அடங்கா சுவை

களில் அழுந்திடாது ராலி

பன்றியுருவான பரந்தாமனைப்

பணிவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #9

 

புல்லாய்ப் புழுவாய்ப்

பூண்டாய்ப் பிறந்திளைத்து

நல்லாரின் ஆசியில் பெற்ற

இவ்வரும் மனிதப் பிறவி

செல்லாக் காசு போல் வீணாய்ப்

போகும் முன்னே ராலி

எல்லாரையும் காக்கும் எம்

பிரானை எண்ணுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s