கொஞ்சம் இலக்கணம்

BKR – Aug 02, 2016:

வெண்பாவின் பொதுவிலக்கணம்:

  1. இயற்சீரும் (மாச்சீர், விளச்சீர்), வெண்சீரும்(காய்ச்சீர்) கொண்டு அமையும். பிற சீர்கள் வராது.
  2. இயற்சீர் வெண்தளையும்(மாமுன் நிரை, விளமுன் நேர்) வெண்சீர் வெண்தளையும் (காய்முன் நேர்) கொண்டு அமையும். பிற தளைகள் அமையாது.
  3. ஈற்றடியில் மூன்று சீர்களும் மற்ற அடிகளில் நான்கு சீர்களும் பெற்று வரும்.
  4. ஈற்றடியின் இறுதிச்சீர் “நாள், மலர், காசு, பிறப்பு” என்ற வாய்ப்பாடுகளில்  ஒன்றாக அமைந்திருக்கும்

 

Rali:

யாப்பிலக்கணம் பற்றி நன்கு விவரமாக அறிய:

http://s-pasupathy.blogspot.in/search/label/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D

 

Advertisements